திமுக வேட்பாளருக்கு விசிக வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பொன்முடிக்கு விசிகவினர் வாக்கு சேகரித்தனர்;

Update: 2021-04-02 07:30 GMT

திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.பொன்முடிக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், மேலமங்கலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றிய துணை செயலாளர் ச.சரவனன் தலைமையில் உதயசூரியன் சின்னத்திற்கு வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

Tags:    

Similar News