குழந்தைகளுக்கு சத்துணவு தொகுப்பு பொருள் அமைச்சர் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு சத்துணவு பொருட்களை அமைச்சர் பொன்முடி வழங்கினார்;

Update: 2022-05-27 16:15 GMT

குழந்தைகளுக்கு சத்துணவு தொகுப்பு பொருள் அமைச்சர் பொன்முடி வழங்கினார்

குழந்தைகளுக்கு சத்துணவு தொகுப்பு பொருள் அமைச்சர் பொன்முடி வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட முகையூர் ஊராட்சி ஒன்றியம், ஒதியத்தூர் ஊராட்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்துறையின் மூலம் ஒன்று முதல் ஆறு வயது உட்பட்ட எடை குறைவான குழைந்தைகளுக்கு சத்துணவு தொகுப்பு பொருட்களை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டர் த.மோகன்  விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி ஆகியோர் உட்பட பலர் உடன் உள்ளனர்.

Tags:    

Similar News