திருக்கோவிலூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் நிவாரணம்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் பொன்முடி நிவாரணம் வழங்கினார்.

Update: 2021-11-21 15:15 GMT

திருக்கோவிலூர் தொகுதியில் அமைச்சர் பொன்முடி நிவாரணம் வழங்கினார்

திருக்கோவிலூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  அமைச்சர் பொன்முடி நிவாரணம் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் பொன்முடி நிவாரணம் வழங்கினார். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட, திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம்,பையூர் மற்றும் மாரங்கியூர் ஆகிய இடங்களில் தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் பொன்முடி நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.அப்போது மாவட்ட ஆட்சியர் மோகன் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News