திருவெண்ணெய்நல்லூர் சரவணபாக்கத்தில் சிபிஎம் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட சரவணபாக்கத்தில் சிபிஎம் வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சியினர்வாக்கு சேகரிப்பு;

Update: 2021-09-30 15:30 GMT

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் அருகே சரவணபாக்கம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் மணிகண்டனுக்கு சிபிஎம், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சினர் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.

Tags:    

Similar News