திருவெண்ணெய்நல்லூரில் 100 நாள் வேலையை ஆய்வு செய்த கலெக்டர்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே நடைபெற்ற 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கலெக்டர் மோகன் திடீரென ஆய்வு செய்தார்;

Update: 2021-12-22 15:07 GMT

பணியாளர்களை ஆய்வு செய்யும் கலெக்டர் 

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் வட்டம், கீரிமேடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது நூறு நாள் வேலை திட்டத்திற்கு பணியமர்த்தப்பட்ட  பணியாளர்கள் குறித்து ஆய்வு செய்தார் 

Tags:    

Similar News