பெரியசெவலை கூட்டுறவு கரும்பு ஆலையில் அளவை பருவம் தொடக்கம்

திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட பெரியசெவலை கூட்டுறவு கரும்பு ஆலையில் 2022ஆம் ஆண்டுக்கான அரவை தொடங்கியது

Update: 2021-12-22 12:28 GMT

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணியினை கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணெய்நல்லூர் வட்டம், பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2022ஆம் ஆண்டுக்கான அரவையை கலெக்டர் மோகன் இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி, செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குநர் க.சரஸ்வதி ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News