திண்டிவனம் நகராட்சி: வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்
திண்டிவனம் நகராட்சியில் தற்போதைய நிலவரப்படி வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரம்;
திண்டிவனம் நகராட்சி
வார்டு 1
திமுக சதீஷ் வெற்றி
வார்டு 2
அதிமுக திருமகள் செங்கேணி வெற்றி
வார்டு 3
திமுக ரேகா வெற்றி
வார்டு 4
சுயேட்சை லதா சாரங்கபாணி வெற்றி
வார்டு 5
திமுக முத்துலட்சுமி கதிரேசன் வெற்றி
வார்டு 6
திமுக சேர்ச் தில்ஷாத் பேகம் வெற்றி
வார்டு 7
திமுக புனிதா ராஜேந்திரன் வெற்றி
வார்டு 8
திமுக ரவிச்சந்திரன் வெற்றி
வார்டு 9
திமுக நிர்மலா ரவிச்சந்திரன் வெற்றி
வார்டு 10
திமுக பாஸ்கர் வெற்றி
வார்டு 11
பமக ஹேமமாலினி வெற்றி
வார்டு 12
அதிமுக சரவணன் செல்வராஜ் வெற்றி
வார்டு 13
திமுக எம்டி பாபு வெற்றி
வார்டு 14
திமுக சுதா செல்வம் வெற்றி
வார்டு-15
திமுக வளர்மதி வெற்றி
வார்டு 16
அதிமுக கார்த்தி வெற்றி
வார்டு 17
சுயச்சை ரேணுகா இளங்கோவன் வெற்றி
வார்டு 18
திமுக லட்சுமி பிரபா வெற்றி
வார்டு 19
திமுக சரவணன் வெற்றி
வார்டு 20
திமுக ரம்யா வெற்றி