நம்ம தொகுதி : திண்டிவனம்

திண்டிவனம் தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-04 05:18 GMT

தொகுதி எண்: 72

மொத்த வாக்காளர்கள் - 2,29,912

ஆண்கள் - 1,13,322

பெண்கள் - 1,16,577

மூன்றாம் பாலினம் - 13

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - பி. அர்ஜுனன்

திமுக - பி.சீத்தாபதி சொக்கலிங்கம்

தேமுதிக - கே. சந்திரலேகா

மநீம - எஸ். அன்பின் பொய்யாமொழி

நாம் தமிழர் - பேச்சிமுத்து

Tags:    

Similar News