அமைச்சர் முன்னிலையில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.

Update: 2021-11-21 15:57 GMT
மயிலத்தில் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

விழுப்புரம் மாவட்டம்,மயிலம் தொகுதிக்கு உட்பட்ட மயிலம் ஒன்றியம், ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாற்றுகட்சியினர் கழக நிர்வாகி மரூர்ராஜா தலைமையில்  அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில் திமுக கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Tags:    

Similar News