மயிலம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு செய்தார்.;

Update: 2021-06-01 10:53 GMT

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட முப்புளி, இரட்டணை ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News