விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம், மயிலம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-08-22 14:23 GMT

கைது செய்யப்பட்ட 8 பேர்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 8 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 26 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் கார் ஆகியவற்றை மயிலம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News