சமத்துவபுரம் அமைக்க இடம் தேர்வு: கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டணை ஊராட்சியில் சமத்துவபுரம் அமையவுள்ள இடத்தினை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்
விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டணை ஊராட்சியில் புதிதாக அமையவுள்ள சமத்துவ புரத்திற்கான இடத்தேர்வு நடைபெற்று வருகிறது, இதனை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார், அப்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனா்.