செஞ்சி பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்களை பெற்றனர்.;
செஞ்சி தளபதி இல்லத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு செஞ்சி பேரூராட்சியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விருப்பமனுவை தேர்தல் பொறுப்பாளர் சுப்பிரமணியிடம் பெற்றனர்.
நகர செயலாளர் காஜாநஜீர், செஞ்சி ஒன்றிய சேர்மன் விஜயகுமார், மாவட்ட தகவல் ஒருங்கிணைப்பாளர் மொக்தியார் மஸ்தான் உட்பட பலர் உடனிருந்தனா்.