மேல்மலையனூரில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

மேல்மலையனூர் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் ஆட்சியர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.;

Update: 2021-06-20 15:05 GMT

மேல்மலையனூர் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் ஆட்சியர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் காவலர் குடியிருப்பில் செயல்பட்டு வரும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியர் மோகன் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்து, சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார், அப்போது மாவட்ட, வட்ட, ஒன்றிய அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News