செஞ்சி தொகுதியில் தடுப்பூசி முகாம்: ஒன்றிய சேர்மன் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தடுப்பூசி முகாமை ஒன்றிய சேர்மன் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட, செஞ்சி ஒன்றியம், நரசிங்கராயன்பேட்டை ஊராட்சி, எம்.ஜி.ஆர் நகரில் 10 ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாமை, செஞ்சி சேர்மன் விஜயகுமார் தொடங்கி வைத்தார். அப்போதுவட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு, சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.