செஞ்சி தொகுதியில் திருநங்கைகள் வாக்கு பதிவு

Update: 2021-04-06 17:11 GMT

தமிழகம் முழுவதும் முக்கிய பிரமுகர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தங்கள் வாக்குகளை ஆர்வத்துடன் இன்று பதிவு செய்தனர்.  விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதியில் சலீமா திருநங்கை தலைமையில் திருநங்கைகள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

Tags:    

Similar News