செஞ்சியில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

செஞ்சியில் வேளாண் சட்டங்களை கொண்டுவந்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-08-09 14:22 GMT

செஞ்சியில் மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி நகரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் கே.மாதவன் தலைமையில் வேளாண் சட்டங்களை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசு வெளியேற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

Similar News