செஞ்சி அருகே சாராய ஊரல் அழிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 800 லிட்டர் சாராய ஊரலை போலீசார் அழித்தனர்;

Update: 2021-12-26 15:15 GMT

போத்துவாய் உளியம்பட்டு மலைப்பகுதியில் அழிக்கப்பட்ட சாராய ஊறல்கள்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட போத்துவாய் உளியம்பட்டு மலைப்பகுதியில் 4 பாரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 லிட்டர் சாராய ஊரல்களை செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் அழித்தனர்.

Tags:    

Similar News