மாணவர்களுக்கு நோட்டு பேனா கொடுத்து வரவேற்ற ஊராட்சி தலைவர்
செஞ்சி அருகே நோட்டு பேனா கொடுத்து மாணவர்களை வரவேற்ற ஊராட்சி மன்ற தலைவர்;
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி ஒன்றியம், செத்தவரை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் தீர்த்தமலை, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வந்த மாணவ,மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் இனிப்பு வழங்கி வரவேற்றார்.