செஞ்சி வட்டாட்சியராக நெகருன்னிஷா பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா புதிய வட்டாட்சியராக நெகருன்னிஷா பொறுப்பேற்றுக் கொண்டார்.;

Update: 2022-07-19 02:09 GMT

செஞ்சி தாசில்தார் ஆக பொறுப்பேற்றுள்ள நெகருன்னிஷா.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த பழனி திண்டிவனத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து செஞ்சி சமூக நலத்துறை வட்டாட்சியராக இருந்த நெகருன்னிசா செஞ்சி வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய் ஆய்வாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags:    

Similar News