பொன்பத்தி ஊராட்சியில் 150 நாள் வேலை தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பொன்பத்தி ஊராட்சியில் 150 நாள் வேலை திட்டம் தொடங்கியது;

Update: 2021-10-28 13:53 GMT

பொன்பத்தி ஊராட்சியில் 150 நாள் வேலைத்திட்டத்தை ஊராட்சி தலைவர் அனுசுயா துவங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பொன்பத்தி ஊராட்சியில் தேர்தலக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தேர்தலுக்கு பிறகு 150 நாள் வேலைத்திட்டமானது. 

இந்த வேலைத்திட்டத்தை  ஊராட்சி மன்ற தலைவர் அனுசியா மணிபாலன்,  ஒன்றிய கவுன்சிலர் துரை ஆகியோர் பொன்பத்தி ஊராட்சியில் தொடங்கி வைத்தனர்.

Tags:    

Similar News