செஞ்சி தொகுதியில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஏழாம் கட்ட தடுப்பூசி முகாமை அமைச்சர் மஸ்தான் இன்று தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம், வளத்தியில் எழாம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், மேல்மலையனூர் கண்மணி நெடுஞ்செழியன் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.