செஞ்சியில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அமைச்சர் வாக்கு சேகரிப்பு

செஞ்சி பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி அமைச்சர் மஸ்தான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்;

Update: 2022-02-13 13:30 GMT

விழுப்புரம்  மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அமைச்சர் மஸ்தான் அறிமுகம் செய்து வைத்தார்,.

பின்னர் 3 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அஞ்சலை நெடுஞ்செழியன் உள்ளிட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து, அப்பகுதி வாக்காளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags:    

Similar News