பழங்குடி இருளர் இன மக்கள் இலவச வீட்டு மனை கேட்டு அமைச்சரிடம் கோரிக்கை
செஞ்சி தொகுதியில் உள்ள பழங்குடி இருளர் இன மக்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.;
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி ஒன்றியம், நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் உள்ள பழங்குடி இருளர் இன மக்கள் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு அமைச்சர் மஸ்தானிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்,
அதனை தொடர்ந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தெகுப்பு வீடுகள் புனரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.