சிங்கவரம் ஊராட்சி மன்ற தலைவராக பராசக்தி தேர்வு
செஞ்சி ஒன்றியம் சிங்கவரம் ஊராட்சி மன்ற தலைவராக பராசக்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்;
சிங்கவரம் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பராசக்தி
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட சிங்கவரம் ஊராட்சி மன்ற தலைவராக வேட்பாளர் பராசக்தி வெற்றி பெற்றார்