செஞ்சி: திமுக வேட்பாளர் மாட்டு வண்டியில் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி தொகுதி திமுக வேட்பாளர் மஸ்தான் மாட்டு வண்டியில் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;

Update: 2021-03-27 10:05 GMT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் திமுக வேட்பாளர் கே.எஸ்.மஸ்தான் செவலபுரை கிராமத்தில் மாட்டு வண்டியில் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags:    

Similar News