செஞ்சி தொகுதி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

செஞ்சி கீழ் செவலபுரையில் திமுக வேட்பாளர் கே.எஸ்.மஸ்தான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2021-03-24 04:20 GMT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.எஸ்.மஸ்தான் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் கீழ் செவலபுரையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது வேட்பாளருக்கு மக்கள் அமோக வரவேற்பு அளித்தனர். 

Tags:    

Similar News