செஞ்சி அருகே கொட்டும் மழையில் கல்வி விழிப்புணர்வு பிரசாரம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட வளத்தில் கல்வி விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.;
இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம் வளத்தியில் கொட்டும் மழையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கலை நிகழ்ச்சியை ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் இன்று தொடங்கி வைத்தார்.