செஞ்சி பேரூராட்சி பகுதியில் திமுகவினர் நிவாரண உதவி

செஞ்சி பேரூராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் நிவாரணம் வழங்கினர்.;

Update: 2021-11-20 13:30 GMT

நிவாரண உதவி வழங்கிய திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மொக்தியார் மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட செஞ்சி பேரூராட்சி, 9 வது வார்டு வாசுதேவன் தெருவில் தொடர் மழையால் வீடு இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் மொக்தியார் மஸ்தான் நேரில் சென்று ரூ.5000 மற்றும் அரிசி, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Tags:    

Similar News