ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

செஞ்சி மற்றும் மேல்மலையனூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலாளர்களுடன் அமைச்சர் மஸ்தான் ஆலோசனை கூட்டம்.;

Update: 2021-11-30 11:17 GMT

வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது

செஞ்சி மற்றும் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்அமைச்சர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது,

அப்போது மாவட்ட கலெக்டர் த.மோகன், திண்டிவனம் உதவி ஆட்சியர் எம்.பி.அமித், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை ஆர்.சங்கர், செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனா்.

Tags:    

Similar News