அனந்தபுரம் பேரூராட்சி தலைவர் பதவி எஸ்சி பொது பிரிவுக்கு ஒதுக்கீடு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனந்தபுரம் பேரூராட்சி தலைவர் பதவி எஸ்சி பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.;

Update: 2022-01-29 12:40 GMT

விழுப்புரம் மாவட்டம், உள்ள செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ஒரு பேரூராட்சி அனந்தபுரம் பேரூராட்சி,

15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 43 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

2011ல் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் பேரூராட்சி தலைவராக சுயேச்சையாக போட்டியிட்ட  ஆனந்தாயி என்பவரும்  துணைத்தலைவராக  அ. சம்பத் என்பவரும் இருந்தனர். 

நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் இந்த பேரூராட்சி எஸ்சி பொது பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது

பேரூராட்சிமொத்த வார்டுகள் 15 

வார்டு இட ஒதுக்கீடு

எஸ்சி பொது: வார்டு எண்கள்   3, 9,

எஸ்சி பெண்கள்: வார்டு எண்கள்  4,11,

பெண்கள் பொதுப்பிரிவு: வார்டு எண்கள்   2, 5, 6,10, 13, 14 மும்,1,7,8,12,15

பொது: வார்டு எண்கள் 1,7,8,12,15 

Tags:    

Similar News