செஞ்சி தொகுதியில் உள்ளாட்சி தேர்தல் குறித்து, அதிமுக ஆலோசனை கூட்டம்
செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம், வளத்தில் அதிமுக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி. சண்முகம் பேசினார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட மேல்மலையனூர் ஒன்றியம், வளத்தில் அதிமுக உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கலந்து கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் உத்திகள் குறித்து ஆலோசனை வழங்கி பேசினார்.