உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்சியினருடன் முன்னாள் அமைச்சர் ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதையொட்டி செஞ்சியில் அதிமுக நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் ஆலோசனை

Update: 2021-07-07 13:06 GMT

செஞ்சியில் அதிமுக நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் ஆலோசனை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட சிங்கவரம் ஊராட்சியில் செஞ்சி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

Similar News