குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் அங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது

Update: 2021-07-30 08:57 GMT

குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது

குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கடைக்காரர்கள் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்ததால் அங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும்,

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் சாலை போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதால் அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை  மேற்கொண்டனர். 

தற்போது சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டதால் போக்குவரத்து சீரானது. 

Tags:    

Similar News