திருவண்ணாமலை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

திருவண்ணாமலை உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்களின் விலை நிலவரம் குறித்த அட்டவணையை சந்தை நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.;

Update: 2021-10-19 02:59 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை உழவர் சந்தை காய்கறிகள்  1 கிலோ விலை  நிலவரம்:

தக்காளி   40         

பெரிய வெங்காயம் 45- 55

சின்ன வெங்காயம் 30-40

உருளைக்கிழங்கு 20-30

கேரட் 80

வெண்டைக்காய் 16-20

முட்டைக்கோஸ் - 30

பீட்ரூட் - 40

கத்திரிக்காய் 20-36

பீன்ஸ் 80

மிளகாய் 30-36

அவரைக்காய் 55

இஞ்சி - 90

காலிஃப்ளவர் - 50

புதினா -  10

தேங்காய் 10-30

முருங்கை  60-70

வாழைப்பழம்  40-  60

ஆப்பிள்  200

மாதுளை  180

கொய்யா  40

Tags:    

Similar News