நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: போளூர் பேரூராட்சியில் திமுக முன்னிலை

போளூர் பேரூராட்சியில் திமுக முன்னிலை.;

Update: 2022-02-22 04:57 GMT

போளூர் பேருராட்சி 7 ஆவது வார்டில் திமுக வெற்றி  அமுதா தனசேகரன்

போளூர் பேருராட்சி 7 ஆவது வார்டில் திமுக வெற்றி

அமுதா தனசேகரன் 513     திமுக

காவேரிஜெயக்குமார்  184     

போளூர் பேருராட்சி 1 ஆவது வார்டில் திமுக வெற்றி

பிவி சங்கர் அதிமுக  557         

கே ரங்கதுரை திமுக 636

போளூர் பேருராட்சி 13 ஆவது வார்டில் திமுக வெற்றி

பிகே ஆறுமுகம் திமுக 306

பி பாக்யராஜ் அதிமுக 191

Tags:    

Similar News