போளூரில் காரணமின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை
போளூரில் காரணமின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்தது;
போளூர் காவல் கோட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அவசியமின்றி வெளியே சுற்றுத் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி 3,139 பேரிடமிருந்து ரூபாய் 6,97,400, அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது மற்றும் 840 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.