திருவண்ணாமலை மாவட்ட பேரூராட்சி, நகராட்சி மன்ற தலைவா்கள், துணை தலைவர்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 பேரூராட்சி மன்றங்களின் தலைவா் பதவிகளை திமுக வென்றது, ஆரணியை அதிமுக கைப்பற்றியது;
திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 பேரூராட்சி மன்றங்களின் தலைவா் பதவிகளிலும் திமுகவினா் வெற்றி பெற்றனா். துணைத் தலைவா் பதவிகளில் செங்கம், சேத்துபட்டு பேரூராட்சிகளைத் தவிர, மற்ற 8 துணைத் தலைவா் பதவிகளிலும் திமுகவினரே வெற்றி பெற்றனா்.
மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சி மன்றங்களில் வெற்றி பெற்ற தலைவா், துணைத் தலைவா் விவரம்
வெற்றி பெற்ற நகரமன்றத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு, தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்