கனமழை எதிரொலி: நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, விடுமுறை
கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12.11.2021) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது;
திருவண்ணாமலையில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, நாளை (12.11.2021) விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.