திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகதார துறை தகவல் தெரிவித்துள்ளது;

Update: 2022-01-04 15:16 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ம் தேதி மட்டும் புதிதாக 11 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News