திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இன்று 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்;
திருவண்ணாமலை மாவட்டத்தில் 07 ம் தேதி மட்டும் புதிதாக 7 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 139 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.