திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி , இன்று ஒருவர் உயிரிழந்தார்.;
திருவண்ணாமலை மாவட்டத்தில் 03 ம் தேதி மட்டும் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 18 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 174 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று கொரோனா தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.