திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, இன்று ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2021-10-17 13:37 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 17 ம் தேதி மட்டும் புதிதாக 38 பேருக்கு தொற்று உறுதியானது.  இன்று 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இன்று ஒருவர் உயிரிழந்தார்.  212 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Tags:    

Similar News