திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி , 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.;

Update: 2022-01-02 14:45 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ம் தேதி மட்டும் புதிதாக 14 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News