திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவிற்கு 10 பேர் பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவிற்கு 10 பேர் பலியாகியுள்ளனர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று கொரோனா பாதிப்பு சற்று குறைந்து காணப்பட்ட நிலையில்
இன்று 686 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. 580 பேர் குணமாகி வீடு திரும்பினர். 7833 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா உயிரிழப்பு 10 ஆக உயர்ந்துள்ளது