திருவண்ணாமலை: நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் வெற்றி நிலவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் தற்போதைய விவரம் வருமாறு:

Update: 2022-02-22 06:24 GMT

ஆரணி நகராட்சி

வார்டு எண் 1       மணி திமுக

வார்டு எண் 3              மோகன் அதிமுக

வார்டு எண் 4          பாபு திமுக

வார்டு எண் 5 சுதா அதிமுக

வார்டு எண் 7 ராமகிருஷ்ணன் அதிமுக

வார்டு எண் 8 ரம்யா அதிமுக ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்

செய்யாறு திருவத்திபுரம் நகராட்சி

வார்டு எண் 1 சரஸ்வதி திமுக

வார்டு எண்2 கெஜலட்சுமி இந்திய தேசிய காங்கிரஸ்

வார்டு எண் 3 ரமேஷ் திமுக

வார்டு எண் 5 கோவேந்தன் திமுக

வார்டு எண் 6 மல்லிகா திமுக              ஆகியோர் வெற்றி பெற்றுள்ள

தேசூர் பேரூராட்சி

வார்டு எண் 1                  ராதா திமுக

வார்டு எண் 2 ஹீரா திமுக

வார்டு எண் 3 ராஜேஷ் சுயேச்சை

வார்டு எண்-4 சதீஷ்குமார் திமுக

வார்டு எண் 5 கவிதா சுயேட்சை

வார்டு எண் 6 ராஜபாண்டியன் இந்திய தேசிய காங்கிரஸ்

வார்டு எண் 7 சங்கர்      சுயேட்சை

வார்டு 8 எல்லம்மாள் அதிமுக

வார்டு எண் 9 விஜயலட்சுமி திமுக

வார்டு எண் 10 கிருஷ்ணவேணி திமுக

வார்டு எண் 11             வடிவேல்  திமுக

வார்டு எண் 12               அமலா அதிமுக ஆகியோர் வெற்றி பெற்றுள்ள

போளூர் பேருராட்சி

9 ஆவது வார்டில் கீதாலட்சுமி பார்த்திபன்   திமுக 

15 ஆவது வார்டில்     ஜெ பழனி                        திமுக 

17                      சி ராம் மோகன் திமுக          

11 ஆவது வார்டில்          கே ஜோதி                 பாமக 

6 ஆவது வார்டில்  மீனா ரவிச்சந்திரன் காங்கிரஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். 

Tags:    

Similar News