பல்லடம் பகுதியில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள்

பல்லடம் பகுதியில் நாளை தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை சுகாதார துறை அறிவித்து உள்ளது.;

Update: 2021-06-24 13:46 GMT

கோப்புப்படம்

பல்லடம் பகுதியில் நாளை(25ம் தேதி) தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரங்களை சுகாதார பணிகள் துறை அறிவித்து உள்ளது.

1. சுக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (sesson-1)–150

2. சுக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (sesson-2)–150

3.வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (sesson-1)–150

4.வேலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (sesson-2)–150

5.அருள்புரம் அரசு உயர்நிலைப்பள்ளி–150

6.உப்பிலிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–150

7.புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–150

8.கிருஷ்ணாபுரம் டிஇஎல்சி ஆரம்ப பள்ளி–150

9.பனிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–150

10. பள்ளபாளையம் புனித ஜோசப் துவக்கப்பள்ளி–200

Tags:    

Similar News