திருப்பூர்: நாளை தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கும் அரசு மருத்துவமனைகள்
திருப்பூர் மாவட்டத்தில், நாளை தடுப்பூசி விவரம் போடப்படும் அரசு மருத்துவமனைகளின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளை தடுப்பூசி போடப்படும் விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:
1.திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி–800
2.தாராபுரம் ஜிஎச்–400
3.உடுமலை ஜிஎச்–400
4.பல்லடம் ஜிஎச்–400
5.காங்கயம் ஜிஎச்–400
6.அவிநாசி ஜிஎச்–400
7.ஊத்துக்குளி–200
8.கரடிவாவி ஜிஎச்–200
9.ஜல்லிபட்டி ஜிஎச்–200
10.மடத்துக்குளம் ஜிஎச்–200