காங்கேயம் பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

காங்கேயம் பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-07-13 01:46 GMT

காங்கேயம்:.

1.தாமரைக்காட்டுவலசு துவக்கப்பள்ளி–130

2.குறுக்கம்பாளையம் துவக்கப்பள்ளி–130

3.அவிநாசிபாளையம்புதூர் நடுநிலைப்பள்ளி–130

4.காங்கேயம் அரசு மேல்நிலைப்பள்ளி–150


வெள்ளகோவில்

5.செயின்ட் அமலா அன்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளி–250

6ஆலாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி–200

7 நாகமநாய்க்கன்பட்டி துவக்கப்பள்ளி–150

Tags:    

Similar News