திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 50 க்கு கீழ் குறைந்தது

திருப்பூர் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 50 க்கு கீழ் குறைந்தது.

Update: 2022-02-18 14:45 GMT

திருப்பூர் மாவட்டத்தில் 18.02.2022 இன்றைய கொரோனா நிலவரம் பின்வருமாறு:

01. இன்று பாதிக்கப்பட்டவர்கள்– 49

02. இன்று குணமடைந்தவர்கள் –194

03. மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சைபெற்று வருவோர் எண்ணி்கை–894

04. இன்று இறந்தவர்களின் எண்ணிக்கை–1

05. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு–129594

06. மாவட்ட மொத்த குணமடைந்தவர்கள்–127649

07.இதுவரை மாவட்டத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை–1051

Tags:    

Similar News